Friday, March 5, 2010

Thirukural - Chapter 4 - Cont...

31 - சிறப்பீனும் செல்வமும் ஈ.னும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?
  Explanation:

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

No comments:

Post a Comment