Thursday, June 24, 2010

Thirukural - Chapter 14- Cont...

137 - ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி.

'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

  Explanation:

நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.

No comments:

Post a Comment